முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற ஆசை | Chennai | National Silambam Competition | Player won Gold and Silver medals பாரம்பரிய சிலம்பாட்டக் கழகம் சார்பில் டில்லியில் தேசிய அளவிலான சிலம்பம் போட்டி கடந்த மே 5ஆம் தேதியில் இருந்து மே 8ம் தேதி வரை நடைபெற்றது. இதில் பல்வேறு மாநிலங்களில் இருந்து 5 வயது முதல் 50 வயது வரை உள்ள வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து பங்கேற்ற தக்சன் என்ற 9ம் வகுப்பு மாணவர் வால் வீச்சு மற்றும் ஒற்றைக்கொம்பு போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளி வென்று அசத்தினார். சென்னை விமானநிலையம் வந்த தக்சனுக்கு பயிற்சியாளர் மற்றும் பெற்றோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
மெஹபூபா முப்திக்கு என்ன ஆச்சு?
தமிழகம் • 56 minutes ago