தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

அரசின் அலட்சியத்தால் போகும் வழியிலேயே பிரிந்த உயிர் | Tourist Suffocation|Courtallam Main Falls

dinamalartv21 hour(s) ago0
Description— show— hide

குற்றலாம் மெயின் அருவியில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக டூரிஸ்ட்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. பராமரிப்பு பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 13 காலை முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. விடுமுறை தினம் என்பதால் அதிகாலையில் இருந்தே டூரிஸ்ட்கள் அருவியில் குளிக்க குவிந்தனர். கடந்த ஐந்து நாட்களாக பெய்த மழை காரணமாக அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் ஈரோட்டில் இருந்து வந்த பபீ தால் பீவி என்கிற 51 வயது பெண் அருவியில் தண்ணீர் அதிகம் வரும் பகுதியில் சிக்கினார். மூச்சு திணறல் ஏற்பட்ட நிலையில் சுற்றி இருந்தவர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை மீட்டு ஆட்டோவில் ஏற்றி தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் போகும் வழியிலேயே பபிதால் பீவி இறந்தார்.

Related shorts

திமுக ஆட்சியில் மட்டும் வாளை சுழற்றினாங்களா என்ன? #MekedatuIssue #DMKvsTVK
Reel

திமுக ஆட்சியில் மட்டும் வாளை சுழற்றினாங்களா என்ன? #MekedatuIssue #DMKvsTVK

மதிமுகவை அழிக்கும் அளவுக்கு அங்க என்ன மிஞ்சியிருக்கு
Reel

மதிமுகவை அழிக்கும் அளவுக்கு அங்க என்ன மிஞ்சியிருக்கு

திமுகவில் ஒழுங்கீனர்கள் யாரும் இல்லையா?

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

த

பட்டா கத்தியுடன் சுற்றியவர்கள் கைது

கோயம்புத்தூர் • 4 minutes ago

த

பாலிதீன் பொருள் விற்பனை ரூ. 32 ஆயிரம் அபராதம்

திருப்பூர் • 4 minutes ago

த

துரோகம் செய்தோருக்கு கண்டனம் அ.தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம்

கோயம்புத்தூர் • 4 minutes ago

த

‘அதிக விலைக்கு உரம் விற்கக் கூடாது’

கோயம்புத்தூர் • 4 minutes ago

Up next

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநிலத்தவர் தங்கியுள்ள பகுதியில் அதிர்ச்சி சம்பவம்! 3 Year Old | Gir02:18

கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் வடமாநிலத்தவர் தங்கியுள்ள பகுதியில் அதிர்ச்சி சம்பவம்! 3 Year Old | Gir

dinamalartv • 10 hour(s) ago

இ-பைக் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்! AI | Data Center02:23

இ-பைக் ஏற்றுமதியை அதிகரிக்க திட்டம்! AI | Data Center

dinamalartv • 10 hour(s) ago

திரிணாமுல் அதிருப்தி எம்பிக்கள் மாற்றுக் கட்சியில் ஐக்கியம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு  TMC Mam01:39

திரிணாமுல் அதிருப்தி எம்பிக்கள் மாற்றுக் கட்சியில் ஐக்கியம்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு TMC Mam

dinamalartv • 10 hour(s) ago

புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ராணுவம் | Indian Army01:58

புதிய விதிமுறைகளை வெளியிட்டது இந்திய ராணுவம் | Indian Army

dinamalartv • 10 hour(s) ago

சிசிடிவியால் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி | Chain Snatch02:13

சிசிடிவியால் சிக்கிய செயின் பறிப்பு ஆசாமி | Chain Snatch

dinamalartv • 12 hour(s) ago

போலீஸ் மீது எந்த பயமும் இல்லாமல் இருப்பது ஏன்? | EPS01:00

போலீஸ் மீது எந்த பயமும் இல்லாமல் இருப்பது ஏன்? | EPS

dinamalartv • 15 hour(s) ago

20 கோடி சுருட்டிய வழக்கில் டிரைவர் கைது! என்ன நடந்தது? | Crime01:31

20 கோடி சுருட்டிய வழக்கில் டிரைவர் கைது! என்ன நடந்தது? | Crime

dinamalartv • 14-Jun-2026

தந்தையை காப்பாற்ற முயன்ற மகளின் உயிர்போன பரிதாபம்! | +2 Student Dead01:05

தந்தையை காப்பாற்ற முயன்ற மகளின் உயிர்போன பரிதாபம்! | +2 Student Dead

dinamalartv • 14-Jun-2026

அரசு மருத்துவமனை கட்டத்தில் பேட்ச் ஒர்க் அவலம் | Govt Hospital04:34

அரசு மருத்துவமனை கட்டத்தில் பேட்ச் ஒர்க் அவலம் | Govt Hospital

dinamalartv • 16 hour(s) ago

தென்பெண்ணை ஆற்றில் திக்... திக்... மூதாட்டி மீட்பு பரபரப்பு காட்சிகள் | Hosur01:47

தென்பெண்ணை ஆற்றில் திக்... திக்... மூதாட்டி மீட்பு பரபரப்பு காட்சிகள் | Hosur

dinamalartv • 17 hour(s) ago

Reel

திமுகவில் ஒழுங்கீனர்கள் யாரும் இல்லையா?

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!
Reel

கொளத்தூர் முடிஞ்சுது அடுத்து சேப்பாக்கம்தான்!

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay
Reel

தைரியம் இருக்கா? உதயநிதிக்கு சவால் #TVKRamesh #TNMinister #CMVijay

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்!  #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu
Reel

திருப்பரங்குன்றம் பிரச்னை திமுக தான் காரணம்! #Nirmalkumar #tnminister #Tirupparankunramissu

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?
Reel

சுதந்திர போராட்ட தியாகியா உதயநிதி?

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'
Reel

மரத்தை முட்டித் தள்ளி சம்பவம் செய்த 'பாகுபலி'

பழுத்த மரம் நோக்கிதான் வவ்வால்கள் போகும்! #RBUdhayakumar #ADMK #TVKVijay
Reel

பழுத்த மரம் நோக்கிதான் வவ்வால்கள் போகும்! #RBUdhayakumar #ADMK #TVKVijay

அமமுகவில் நிர்வாகிகள் இருந்தால் தானே பேசுவாங்க! #TTVDhinakaran #AMMK
Reel

அமமுகவில் நிர்வாகிகள் இருந்தால் தானே பேசுவாங்க! #TTVDhinakaran #AMMK

உலகுக்கு இந்தியாவின் பங்களிப்பு: கனடா பிரதமர் கார்னி பாராட்டு

உலகுக்கு இந்தியாவின் பங்களிப்பு: கனடா பிரதமர் கார்னி பாராட்டு

இந்தியா • 9 minutes ago

த

அறுவை சிகிச்சை தள்ளிப்போவதால் நோயாளி தவிப்பு!

திருப்பூர் • 17 minutes ago

த

யோகா போட்டியில் அசத்திய அரசு பள்ளி மாணவ – மாணவியர்

காஞ்சிபுரம் • 17 minutes ago

த

19ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்

சென்னை • 17 minutes ago