தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

சிவில் சர்வீஸ் கனவை விதைத்த கலெக்டர் ராதாகிருஷ்ணன்

dinamalartv18-Jun-20260
Description— show— hide

சிவில் சர்வீஸ் கனவை விதைத்த கலெக்டர் ராதாகிருஷ்ணன் | Chennai | Kumbakonam Fire Tragedy | Survivor Jennifer Becomes Deputy Collector கடந்த 2004 ல் ஒட்டு மொத்த தமிழகத்தையே உலுக்கிய கும்பகோணம் பள்ளி தீவிபத்தை யாராலும் மறக்க முடியாது. அந்த கோர விபத்தின் பிடியிலிருந்து தப்பி பிழைத்த ஜெனிபர் என்ற சிறுமி தனது விடாமுயற்சியால் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 15வது ரேங்க் பெற்று துணை கலெக்டராக பதவி ஏற்க உள்ளார். கும்பகோணத்தைச் சேர்ந்த ஜெனிபர் 2004 ம் ஆண்டு அங்குள்ள ஸ்ரீ கிருஷ்ணா நர்சரி அண்ட் பிரைமரி பள்ளியில் 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்த ஆண்டு ஜூலை 16ம் தேதி காலை 10:30 மணி அளவில் பள்ளியின் சத்துணவு சமையல் கூடத்தில் இருந்து பரவிய தீ பள்ளியின் ஒட்டுமொத்த கூரையும் சாம்பலாக்கியது. அன்று 4ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஜெனிபர் விபத்து நடந்த நேரத்தில் தரை தளத்திற்கு தனது தம்பியுடன் வந்ததால் உயிர் தப்பினார். எனினும் அவரது தோழிகள் பலர் அந்த தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த துயர சம்பவம் ஜெனிபரின் மனதில் ஆழமாக பதிந்தது. விபத்துக்கு பின் அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ராதாகிருஷ்ணன் செய்த உதவிகளும் அவர் காட்டிய ஆறுதலும் ஜெனிபரின் மனதில் சிவில் சர்வீஸ் கனவை விதைத்தது. குடும்ப வறுமை காரணமாக இன்ஸ்டியூட்டில் சேர்ந்து படிக்க வசதி இல்லாததால் ஹோம் டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை கொண்டு போட்டித் தேர்வுக்கு தயாரானார். ஜெனிபரின் கலெக்டர் கனவுக்கு பெரிதும் அவரது தாய் சுஜாதா துணை நின்றார். 5 ஆண்டு கால போராட்டத்திற்கு பின் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வில் மாநில அளவில் 15 வது ரேங்க் பெற்று ஜெனிபர் சாதனை படைத்துள்ளார். எதிர்காலத்தில் எந்த பள்ளியில் இது போன்ற தீ விபத்து நடக்காமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே தனது முதன்மை நோக்கம் என ஜெனிபர் தெரிவித்தார்.

Related shorts

பொறியியல் துறையில் டெக்னாலஜி தான் முக்கியம்!
Reel

பொறியியல் துறையில் டெக்னாலஜி தான் முக்கியம்!

திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்!
Reel

திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்!

மாணவர்களின் தவறான முடிவுக்கு காரணம் சோசியல் மீடியாவா?
Reel

மாணவர்களின் தவறான முடிவுக்கு காரணம் சோசியல் மீடியாவா?

விவசாய கடன்  தள்ளுபடி உயருமா?
Reel

விவசாய கடன் தள்ளுபடி உயருமா?

இறந்தாலும் நிம்மதியா போக முடியலயே!
Reel

இறந்தாலும் நிம்மதியா போக முடியலயே!

இன்ஜினியர் ஆக விருப்பமா TNEA வெப்சைட் பாருங்க!
Reel

இன்ஜினியர் ஆக விருப்பமா TNEA வெப்சைட் பாருங்க!

இனி 25 லட்சம்  தேவையில்லை!
Reel

இனி 25 லட்சம் தேவையில்லை!

அதிமுக டு தவெக  காரணம் என்ன?
Reel

அதிமுக டு தவெக காரணம் என்ன?

திமுகவுக்கு GOOD BYE  சொன்ன ஐயூஎம்எல்!
Reel

திமுகவுக்கு GOOD BYE சொன்ன ஐயூஎம்எல்!

சபரிமலையில் ஆயிரமாயிரம்  தாயுள்ளம் கொண்ட பக்தர்கள்
Reel

சபரிமலையில் ஆயிரமாயிரம் தாயுள்ளம் கொண்ட பக்தர்கள்

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

த

கண்மாயில் ஆண் பிணம் போலீசார் விசாரணை

விருதுநகர் • 1 minutes ago

த

கிரைம் கார்னர்

கோயம்புத்தூர் • 1 minutes ago

த

காஞ்சிபுரம் பேருந்து நிலையம் சீரமைப்புக்கு ரூ.30 லட்சம் ஒதுக்கீடு

காஞ்சிபுரம் • 1 minutes ago

த

சில வரி செய்திகள்

சென்னை • 1 minutes ago

த

போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் பள்ளி மாணவர்கள் களப் பயணம்

புதுச்சேரி • 12 minutes ago

த

அறுவடை இயந்திரம் மோதி கட்டட தொழிலாளி பலி

புதுச்சேரி • 12 minutes ago

த

சத்திரக்குடியில் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் • 12 minutes ago

த

ஆணைய கட்டுப்பாட்டில் சர்வதேச ஹாக்கி அரங்கு

மதுரை • 12 minutes ago

Up next

தவெகவினர்-பவுன்சர்கள் பயங்கர மோதல்-வீடியோ TVK Bouncers clash | Ponneri issue01:02

தவெகவினர்-பவுன்சர்கள் பயங்கர மோதல்-வீடியோ TVK Bouncers clash | Ponneri issue

dinamalartv • 14-Jun-2026

பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி கல்வியாளர்கள் விளக்கம்03:02

பாடப்பிரிவுகளை தேர்வு செய்வது எப்படி கல்வியாளர்கள் விளக்கம்

dinamalartv • 14-Jun-2026

6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா படைப்பாளி பாரதிராஜா02:39

6 தேசிய விருதுகளை வென்ற தமிழ் சினிமா படைப்பாளி பாரதிராஜா

dinamalartv • 10-Jun-2026

வட சென்னையில் திடுக்கிடும் சம்பவம் | Attack on Police SI01:10

வட சென்னையில் திடுக்கிடும் சம்பவம் | Attack on Police SI

dinamalartv • 08-Jun-2026

திருமண ஆசை காட்டி ரவுடி மோசடி | Chennai02:33

திருமண ஆசை காட்டி ரவுடி மோசடி | Chennai

dinamalartv • 06-Jun-2026

தற்காப்பு கலைக்கு அரசு தனி கவனம் செலுத்தி ஊக்குவிக்க வலியுறுத்தல் | Chennai03:02

தற்காப்பு கலைக்கு அரசு தனி கவனம் செலுத்தி ஊக்குவிக்க வலியுறுத்தல் | Chennai

dinamalartv • 04-Jun-2026

சென்னையில் இன்று அதிகாலை துயர சம்பவம் | Chennai02:09

சென்னையில் இன்று அதிகாலை துயர சம்பவம் | Chennai

dinamalartv • 03-Jun-2026

இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 2.30 மணி வரை மக்கள் அவதி08:20

இரவு 8 மணியில் இருந்து நள்ளிரவு 2.30 மணி வரை மக்கள் அவதி

dinamalartv • 22-May-2026

டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல் | Chennai01:17

டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல் | Chennai

dinamalartv • 14-May-2026

அமெரிக்கா, இலங்கையில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு03:02

அமெரிக்கா, இலங்கையில் இருந்து 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

dinamalartv • 13-May-2026