தினமலர்TVசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLive
/
/
HomeVideosShortsLive
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்ட செய்திகள்

விற்பனைக்கு வந்த 1.50 டன் மாம்பழம்

dinamalartv19-Jun-20260
Description— show— hide

விற்பனைக்கு வந்த 1.50 டன் மாம்பழம் | 1.5 tons of mangoes ripened with ethylene gas seized | Food Safety Action | Kallidaikurichi | Thirunelveli திருநெல்வேலியின் பல்வேறு பகுதிகளில் மாம்பழங்களை ரசாயனம் மற்றும் எத்திலின் வாயு செலுத்தி உடனே பழக்க வைத்து விற்பனைக்கு அனுப்புவது தொடர்ந்தது. இவற்றை உண்டால் வயிறு ஒவ்வாமை மற்றும் புற்று நோய் ஏற்படும். எனினும் பணத்துக்கு ஆசைப்பட்டு சிலர் பழங்களை செயற்கை முறையில் உடனுக்குடன் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். அதைத் தடுக்கும் வகையில் நெல்லை மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் புஷ்பராஜ் தலைமையிலான அதிகாரிகள், கல்லிடைக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பழக்கடைகள், குடோன்கள் மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது கல்லிடைக்குறிச்சி பகுதியில் உள்ள ஒரு குடோனில் எத்திலின் வாயு மற்றும் பிற ரசாயனங்களை பயன்படுத்தி மாம்பழங்கள் பழுக்க வைத்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குடோனில் இருந்த 1,500 கிலோ எடையுள்ள மாம்பழங்களை கைப்பற்றி தரையில் கொட்டி டிராக்டரை ஏற்றி அழித்தனர். மேலும் செயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்த வியாபாரிகள் மீது உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மாவட்டம் முழுவதும் இதுபோன்ற சோதனைகள் தொடர்ந்து நடைபெறும். விதிமுறைகளை மீறி ரசாயனங்கள் மூலம் பழங்களை பழுக்க வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

Related shorts

ராமநாதபுரம் தாகம் தீர்க்க நடவடிக்கை
Reel

ராமநாதபுரம் தாகம் தீர்க்க நடவடிக்கை

ஓட்டுக்காக அல்ல மக்களுக்காக! #Vaiko #Mekedatu #Cauvery
Reel

ஓட்டுக்காக அல்ல மக்களுக்காக! #Vaiko #Mekedatu #Cauvery

1 நிமிட செய்தி|இரவு 8 மணி
Reel

1 நிமிட செய்தி|இரவு 8 மணி

பொறியியல் துறையில் டெக்னாலஜி தான் முக்கியம்!
Reel

பொறியியல் துறையில் டெக்னாலஜி தான் முக்கியம்!

திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்!
Reel

திறமை இருந்தால் மட்டுமே நிலைக்க முடியும்!

மாணவர்களின் தவறான முடிவுக்கு காரணம் சோசியல் மீடியாவா?
Reel

மாணவர்களின் தவறான முடிவுக்கு காரணம் சோசியல் மீடியாவா?

விவசாய கடன்  தள்ளுபடி உயருமா?
Reel

விவசாய கடன் தள்ளுபடி உயருமா?

இறந்தாலும் நிம்மதியா போக முடியலயே!
Reel

இறந்தாலும் நிம்மதியா போக முடியலயே!

இன்ஜினியர் ஆக விருப்பமா TNEA வெப்சைட் பாருங்க!
Reel

இன்ஜினியர் ஆக விருப்பமா TNEA வெப்சைட் பாருங்க!

இனி 25 லட்சம்  தேவையில்லை!
Reel

இனி 25 லட்சம் தேவையில்லை!

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்; அமைச்சர் அருண்ராஜ் பதில்

ரூ.2500 மகளிர் உரிமைத் தொகை எப்போது கிடைக்கும்; அமைச்சர் அருண்ராஜ் பதில்

தமிழகம் • 9 minutes ago

த

புகையிலை பொருள் விற்ற 4 பேர் கைது

திண்டுக்கல் • 11 minutes ago

த

இன்ஜி., வழிகாட்டி: நிபுணர்கள் பேட்டி

கோயம்புத்தூர் • 11 minutes ago

த

கஜானந்தா அறக்கட்டளை சர்வதேச யோகா தின விழா

கோயம்புத்தூர் • 11 minutes ago

த

பறவைகள் சரணாலயக் குளத்தில் ஆகாயத்தாமரை அகற்ற திட்டம்

திருப்பூர் • 19 minutes ago

த

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு

கோயம்புத்தூர் • 19 minutes ago

த

வெயிலில் காய்ந்து, மழையில் நனைந்து வீணாகும் காஞ்சி வரதர் கோவில் தேர்

காஞ்சிபுரம் • 19 minutes ago

த

பிரதமர் மோடிக்கு சசி தரூர் மீண்டும் வக்காலத்து கடுப்பில் காங்., மேலிடம்

இந்தியா • 19 minutes ago

Up next

நெல்லை ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு:48

நெல்லை ஊழல் தடுப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

dinamalartv • 19-Jun-2026

சுகாதார சீர்கேட்டால் முகம் சுளிக்கும் பொதுமக்கள்03:55

சுகாதார சீர்கேட்டால் முகம் சுளிக்கும் பொதுமக்கள்

dinamalartv • 16-Jun-2026

முதல்வர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டு04:48

முதல்வர் ஜோசப் விஜய்க்கு குவியும் பாராட்டு

dinamalartv • 10-Jun-2026

பணம் கிடைக்காதவர்கள் கொதிப்பு | Money to Vote02:17

பணம் கிடைக்காதவர்கள் கொதிப்பு | Money to Vote

dinamalartv • 22-Apr-2026

பணம் கிடைக்காதவர்கள் கொதிப்பு | Money to Vote02:17

பணம் கிடைக்காதவர்கள் கொதிப்பு | Money to Vote

dinamalartv • 22-Apr-2026

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தபால் ஓட்டுப்பதிவு | Police Postal Vote Registration01:06

தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீசார் தபால் ஓட்டுப்பதிவு | Police Postal Vote Registration

dinamalartv • 19-Apr-2026

சபாநாயகர் அப்பாவுக்கு பெண்கள் எதிர்ப்பு | Tirunelveli03:09

சபாநாயகர் அப்பாவுக்கு பெண்கள் எதிர்ப்பு | Tirunelveli

dinamalartv • 13-Apr-2026

அனுமதியின்றி கட்டப்பட்ட ஹாஸ்பிட்டல் இடித்து தரைமட்டம் | The private Hospital building built without03:06

அனுமதியின்றி கட்டப்பட்ட ஹாஸ்பிட்டல் இடித்து தரைமட்டம் | The private Hospital building built without

dinamalartv • 13-Apr-2026

விஜய் ரசிகர் VS போலீசார் மோதல் | Tirunelveli01:12

விஜய் ரசிகர் VS போலீசார் மோதல் | Tirunelveli

dinamalartv • 09-Apr-2026

கையில் விலங்கு போட்டு இழுத்து செல்வோம்: இன்பதுரை எம்பி பேச்சு | Tirunelveli:58

கையில் விலங்கு போட்டு இழுத்து செல்வோம்: இன்பதுரை எம்பி பேச்சு | Tirunelveli

dinamalartv • 09-Apr-2026