தினமலர்டிவிசினிமாகோயில்கள்விளையாட்டுஎன்.ஆர்.ஐகல்விமலர்புத்தகங்கள்கனவு இல்லம்iPaperSubscription
DinamalarDinamalarTV
HomeVideosShortsLiveஜோசியம்
/
/
HomeVideosShortsLiveஜோசியம்
AllLiveஅரசியல்பொதுசம்பவம்சினிமாடிரைலர்செய்திச்சுருக்கம்விளையாட்டுசிறப்பு தொகுப்புகள்ஆன்மிகம்மாவட்டம்

புதுச்சேரியில் துாய்மைப் பணியாளர்கள் பசி, பட்டினி Puducherry BJP MLA sieges Chief Secretary's

dinamalartv25 Aug 20250
Description— show— hide

புதுச்சேரியில் துாய்மைப் பணியாளர்கள் பசி, பட்டினி / Puducherry / BJP MLA sieges Chief Secretarys house தமிழகத்தில் உள்ளாட்சி நிர்வாகங்களில் பணியாற்றும் துாய்மைப் பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இதைக் கண்டித்தும், சம்பள உயர்வு வழங்கக்கோரியும் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் துாய்மைப் பணியாளர்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்தினர். breath: தமிழகம் போலவே புதுச்சேரியிலும் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு, தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுவைகள் தனியார் நிறுவனம் மறுத்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரியில் சாராயம், மது விற்பனை மூலம் தினமும் பல கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. எனினும் துாய்மைப் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு எட்டாக்கனியாகவே உள்ளது. இந்நிலையில் துாய்மைப் பணியாளர்களுக்கு கடந்த மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் தனியார் நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. breath: கிடைக்கும் சொற்ப வருமானமும் கிடைக்காததால் குழந்தைகள், குடும்பத்துடன் துாய்மைப் பணியாளர்கள் சம்பளம் எதிர்பார்த்து பசி, பட்டியுடன் காத்திருக்கின்றனர். இதுகுறித்து தூய்மை பணியாளர்கள் புதுச்சேரி பாஜ எம்எல்ஏ சாய் சரவணக்குமாரிடம் முறையிட்டனர். தொடர்ந்து எம்எல்ஏ தலைமையில் தூய்மைப் பணியாளர்கள் தலைமை செயலர் சரத் சவுகானை சந்திக்க சென்றார். அனுமதி மறுக்கவே வீட்டை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும் எம்எல்ஏ சாய் சரவணக்குமாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. breath: நீண்ட போராட்டத்துக்கு பின் தலைமை செயலரை சந்திக்க போலீசார் அனுமதித்தனர். பேச்சுவார்த்தையில் 2 நாட்களில் சம்பளம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக சரத் சவுகான் உறுதி அளித்தார். அதை ஏற்று தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். எனினும் சம்பள உயர்வு, பணி நிரந்தரம், தனியார் ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்ற அரசு தரப்பில் உத்திரவாதம் வழங்கவில்லை.

Related shorts

testing reels
Reel

testing reels

testing reels
Reel

testing reels

test103
Reel

test103

reelss 223
Reel

reelss 223

testing 122
Reel

testing 122

new changes 2
Reel

new changes 2

new changes
Reel

new changes

reels1
Reel

reels1

reels1
Reel

reels1

one reelss
Reel

one reelss

0 கருத்துகள்

நீ
கருத்து பதிவிட உள்நுழையவும்

கருத்துகள் இல்லை

முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

Related news

இது இறையாண்மை மீறல்: ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

இது இறையாண்மை மீறல்: ஆப்கனில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம்

உலகம் • 09-Jun-2026

எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து; அமெரிக்கா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

எச்1பி விசா கட்டண உயர்வு ரத்து; அமெரிக்கா நீதிமன்றம் அதிரடி உத்தரவு

உலகம் • 09-Jun-2026

அதிக மழைப்பொழிவு எங்கே?

அதிக மழைப்பொழிவு எங்கே?

தமிழகம் • 09-Jun-2026

நெல் கொள்முதல் நிலையம் மூடல்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

நெல் கொள்முதல் நிலையம் மூடல்; கலெக்டரிடம் விவசாயிகள் முறையீடு

திருவள்ளூர் • 09-Jun-2026

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 அதிகரிப்பு

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 அதிகரிப்பு

தமிழகம் • 09-Jun-2026

அதிகபட்ச வெப்பநிலை

அதிகபட்ச வெப்பநிலை

தகவல் சுரங்கம் • 09-Jun-2026

இது ஒரு நுாற்றாண்டு நிகழ்வு

இது ஒரு நுாற்றாண்டு நிகழ்வு

அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026

பாடம் கற்றுக்கொள்ளுமா திமுக?

பாடம் கற்றுக்கொள்ளுமா திமுக?

தமிழகம் • 09-Jun-2026

Up next

Autoplay queue
தனியார் துறைமுகங்களிலும் தீவிர சோதனை Karaikal▶ Next03:12

தனியார் துறைமுகங்களிலும் தீவிர சோதனை Karaikal

dinamalartv • 27 Mar 2026

திமுக காங்கிரஸ் கூட்டணியில் யார் முதல்வர் என குடுமி பிடி சண்டை: ராமலிங்கம்02:54

திமுக காங்கிரஸ் கூட்டணியில் யார் முதல்வர் என குடுமி பிடி சண்டை: ராமலிங்கம்

dinamalartv • 24 Mar 2026

புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு தராததால் திடீர் முடிவு PuducherryElections2026 VaiyapuriManikandan02:35

புதுச்சேரியில் போட்டியிட வாய்ப்பு தராததால் திடீர் முடிவு PuducherryElections2026 VaiyapuriManikandan

dinamalartv • 22 Mar 2026

விறகு அடுப்புக்கு எகிறும் மவுசு LPG cylinder05:36

விறகு அடுப்புக்கு எகிறும் மவுசு LPG cylinder

dinamalartv • 12 Mar 2026

அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம் Minister Namachivayam Speech02:32

அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம் Minister Namachivayam Speech

dinamalartv • 10 Mar 2026

அரசு விழாவில் பதக்கங்களை அணிந்து விளையாட்டு வீரர்கள் நூதன போராட்டம் Sports heroes protest in gove03:56

அரசு விழாவில் பதக்கங்களை அணிந்து விளையாட்டு வீரர்கள் நூதன போராட்டம் Sports heroes protest in gove

dinamalartv • 10 Mar 2026

அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அதிமுக நிர்வாகி Puducherry02:34

அதிர்ச்சி தகவல் வெளியிட்ட அதிமுக நிர்வாகி Puducherry

dinamalartv • 8 Sept 2025

கதறி அழும் மாற்றுத்திறனாளி தந்தை Medical College06:32

கதறி அழும் மாற்றுத்திறனாளி தந்தை Medical College

dinamalartv • 2 Sept 2025

விறுவிறுப்பான ஆட்டம் Nagapattinam04:38

விறுவிறுப்பான ஆட்டம் Nagapattinam

dinamalartv • 24 Aug 2025

பார் ஊழியர் கத்தியால் குத்தியில் கல்லுாரி மாணவர் பரிதாபம் Puducherry04:04

பார் ஊழியர் கத்தியால் குத்தியில் கல்லுாரி மாணவர் பரிதாபம் Puducherry

dinamalartv • 10 Aug 2025