விறகு அடுப்புக்கு எகிறும் மவுசு| LPG cylinder| Demand| Iran Israel War | Puducherry ஈரான் இஸ்ரேல் போர் மொத்த உலகத்தையே உலுக்கி போட்டுச்சு. ஈரான் உச்ச தலைவர் காமேனி மற்றும் அவரு குடும்பத்த, அமெரிக்கா குண்டு மலை பொழிந்து சாய்ச்சிடுச்சு. காமேனி இறப்பைத் தொடர்ந்து பல முக்கிய நிகழ்வுகள் நடந்தது. அதுல ஒன்னு தான் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டது. இந்தியாவுக்கு கப்பல் மூலம் எரிபொருள் ஏத்திவர்ற முக்கிய வழி தான் இந்த ஹார்முஸ் ஜலசந்தி எரிபொருள் போக்குவரத்து தடைசெஞ்சநால இந்தியால LPG தட்டுப்பாடு தலை தூக்க ஆரம்பிச்சது. ஃபர்ஸ்ட் அடி பெங்களூர்ல தான். முக்கிய IT Hub. Electronic Cityன்ற பெருமைக்கு பேர் போன நகரம் . 50% hotels மூடப்பட்டுச்சு. அடுத்து மும்பை கொஞ்சம் ஆட்டம்கண்டுச்சு. சில இடங்கள்ல LPG தட்டுப்பாடுனால commercial cylinder supply நிறுத்தப்படுச்சு. அவ்ளோ தான். ஹோட்டல் உரிமையாளர்கள் தலையில இடியே விழுந்த மாதிரி ஆகிடுச்சு. டக்குனு விறகு அடுப்புக்கு மவுசு எகிற ஆரம்பிச்சது. இந்த சவாலான சூழ்நிலைய புதுச்சேரி star hotel chefs சாதூரியமா Handle பண்றாங்க. ஏற்கனவே ஹோட்டல்ல கொஞ்சமா எல்பிஜி stock இருக்குது. என்னதான் Tamilnadu cusinesஅ விறகு அடுப்புல செஞ்சாலும் , இன்னொரு சவால் இருக்கு Fried rice, noodles போன்ற chinese cuisine செய்ய Gas cylinder கட்டாயம். இதனால குறிப்பிட்ட அளவு மட்டுமே இந்த dishes செய்யப்படுது. அதுமட்டுமில்லாம, 10 மணிக்கு மேல பொதுவாவே எல்லா hotelலயும் Fried rice, noodles கிடைக்கும் ஆனா இப்போ நிலம தலகீழ மாறிடுச்சு. இனி LPG cylinder தட்டுப்பாடு இல்லாம கிடைக்குற வரைக்கும் 10 மணிக்கு மேல No chinese foodsனு சில பிரபலமான ஹோட்டல் உரிமையாளர்கள் முடிவு பண்ணிருக்காங்க
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

அறிவியல் ஆயிரம் • 09-Jun-2026