அமைச்சர் நமச்சிவாயம் ஆவேசம் | Minister Namachivayam Speech | election campaign rally | Mannadipattu | Pudhucherry புதுச்சேரி மண்ணாடிப்பட்டு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று ஓட்டு சேகரித்தார். அதேபோல் மண்ணாடிபட்டு தொகுதியைச் சேர்ந்த திமுக மாநில துணை அமைப்பாளர் ஏ.கே குமார் தொகுதி முழுவதும் பரிசுப் பொருட்களை வழங்கி ஓட்டு வேட்டையாடினார். தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னரே தொகுதிகளில் திமுக, பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஓட்டு சேகரிப்பில் அதிரடியாக களம் கண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103