திமுக காங்கிரஸ் கூட்டணியில் யார் முதல்வர் என குடுமி பிடி சண்டை: ராமலிங்கம் | Puducherry | Prime Minister Modis roadshow in Puducherry on April 3: Ramalingam புதுச்சேரி பாஜக சார்பில் தேர்தல் ஊடக மையம் திறப்பு விழா நிகழ்ச்சி தனியார் ஓட்டலில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஊடக மையத்தை திறந்து வைத்தார். கட்சியின் மாநில தலைவர் ராமலிங்கம், சட்டசபை தலைவர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்டோர் கலந்து பங்கேற்றனர். பைட்: ராமலிங்கம் பாஜக மாநில தலைவர் 00:08 -01:58 02:50 -03:24 03:59 -04:09
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.

test103

தகவல் சுரங்கம் • 09-Jun-2026