கடந்த 2024ல் ஆந்திராவை சேர்ந்த 5 சிறுவன் தனது தந்தையுடன் பள்ளிக்கு நடந்து செல்லும் போது வாகனம் மோதி இறந்தான். விபத்து நடந்த அந்த ரோட்டில் பாதசாரிகள் நடந்து செல்வதற்கென்று தனியாக எந்தவொரு நடைபாதையும் இல்லை. மகனைப் பறிகொடுத்த தந்தை, விபத்து ஏற்படுத்திய வாகனத்திற்கு எதிராக மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் 25 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், சிறுவனின் குடும்பத்திற்கு 7,82,000 வழங்க உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். ஆனால், ஐகோர்ட் தீர்ப்பாயத்தின் உத்தரவை மாற்றி, இழப்பீட்டுத் தொகையை 4,70,000 ஆக குறைத்து உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து இறந்த சிறுவனின் தந்தை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
கருத்துகள் இல்லை
முதலில் உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்.
சீட்டே தராமல் அல்வா கட்சியினரால் தாங்க முடியல!
தமிழகம் • 2 hour(s) ago